என் தலைவர்

என் தலைவர்

நான்

My photo
படிச்சது மின்னியல் மற்றும் மின்னனுவியல் ஆனா பிடிச்சது கணினியியல் வேற வழி ஏதோ ஒரு வேலையில் ஏதோ ஒரு நாட்டில்....... இந்த வலைப்பதிவுகள் எனது அறிவை கசக்கி எழுதலாம்-னு நெனச்சு தான் ஆரம்பிச்சேன் என்ன செய்ய இல்லை........ நேரம் இல்லைங்க...!? டூட்டிலே வேலை செய்தது போக மிச்ச நேரத்துல எழுதிலாம் னு இருக்கேன் பிடித்தால் ஓட்டும் பின்னுட்டமும் போடுங்க.... பிடிக்காட்டாலும் போடுங்க நா ஒன்னும் தப்பா எடுத்துகிற போரதுயில்ல........

பின்தொடர

இதுவரை

Popular Posts


 பெயர் : முஹம்மது ஜியாவுதீன்

சொந்த ஊர் : புதுமடம்

சொந்த மாவட்டம்: இராமநாதபுரம் (முகவை மாவட்டம்)

தமிழகத்தின் விடிவெள்ளி இந்திய வரைபடத்தில் இராமநாதபுரத்தை டெல்லிக்கு பக்கத்தில் வெட்டி ஒட்டுவதாக எங்களுக்கு வாக்களித்து அதனால் நாங்கள் வாக்களித்து இன்று M.P யாக இருக்கும் முகவை குமார் என்னும் ரைசிங் ஸ்டார் டாக்டர் ரித்தீஸ் BE, MBBS பிறந்த புண்ணிய பூமி.

படிப்பு: மின்னியல் மற்றும் மின்னனுவியல்

தெரிந்த மொழி : தமிழ், ஆங்கிலம், தங்கிலீஸ், மலையாளம், ஹிந்தி, (அந்த கொடுமையே எப்படி என் வாயால சொல்ல) மற்றும் கொஞ்சம் அரபி

வேலை : 

வலை தளத்தில் நான்: எனது பெயரில் உள்ள முகவரியில் பதிவது புதிதாக இருந்தாலும் வேறு சில முகவரியில் கடந்த இரண்டு வருடங்களாக வலைதளத்தில் என் தலையினை நுலைத்து இருக்கிறேன்

பிடித்தது : துாக்கம், கணினியில் நேரம் போவது தெரியாமல் பல நல்ல விஷயங்களை கற்றுக்கொள்வது ,தெரியுதோ தெரியலையோ எதாவது தலைப்பில் விவாதம் போனால் அனுமதி இல்லாமல் மூக்கை நுழைப்பது, லுங்கி கட்டிக்கொண்டு சொந்த ஊரில் நண்பர்களோடு சுற்றுவது .

பிடிக்காதது : பிடிக்கததைப் பற்றி பேசுவது (எப்படி!?)

காதலிப்பது: இஸ்லாத்தையும் குடும்பத்தையும்

வெறுப்பது : சென்னையில் ஆங்கிலம் பேசுவதை

பிடித்த புத்தகம்: என் மார்க்கம் சம்பந்தமான ஏகத்துவ சிந்தனை புத்தகங்கள் கிழக்கு பதிப்பகத்தின் சில வெளியீடுகள் திருக்குறல் English to English அகராதி

பிடித்த இணையதளம்: விக்கிப்பீடியா ஆன்லைன்பீஜே முகநுால்

பிடித்த இடம்: நான் கண்ட முதல் வெளிநாடு துபை (அதாங்க நம்ம வடிவேலு வேலை செய்தார்லே அந்த துபை ஆனா வேற கம்பனி )

பிடிக்காத இடம்: இஸ்ரேல் (வளைகுடா நாடுகளை போல் நானும் இஸ்ரேலை ஒரு நாடாக ஒத்துக்கொள்ளவில்லை)

அப்புறம்

இந்த வலைப்பதிவுகள் ஏதோ நேரம் இல்லாமல் இணையதளத்தில் படிச்சது புடுச்சது கிடைச்சதுனு...... வச்சு ஓட்டலாம்னு முடிவு செய்து வந்துட்டேன்........அதே மாதிரி இது என்னுடைய சொந்த வலை வேற இதுல யாரைப்பத்தியும் எதைபத்தியும் எழுதுவேன் என்னை கேள்வி கேட்க யாரும் கிடையாது வேற வழியில்லை படுச்சு பாருங்க கருத்த கொட்டிடு போங்க......





0 கருத்துக்கள்:

Post a Comment